மவ்லூது ஒரு வழிக்கேடு – நோட்டிஸ் விநியோகம் , கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக கடந்த 08-02-2012 அன்று மவ்லூது ஒரு வழிக்கேடு என்ற தலைப்பில் நோட்டிஸ் வெளியிடப்பட்டது.