மவ்லீதைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் – பொதக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில்  மவ்லீதைக் கண்டித்து இன்று (07-02-2011) திங்கள் கிழமை பொதக்குடி மேலப் பள்ளி முன்பு மாலை 5:00 மணியளவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

சகோ அப்துல் ஹமீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.