மழை தொழுகை – காயல்பட்டினம் கிளை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்த29.09.13  அன்று மழை வேண்டி நபிவழியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…..