மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – தஞ்சை நகரம்

14தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீட்டின் சாவி கடந்த 27-12-2009 அன்று உரியவரிடம் கொடுக்கப்பட்டது.