மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிதியுதவி

valinokkam_nithi_udaviவாழி நோக்கத்தை சேர்ந்த சகோ:சீமான் அலி அப்துல் மஜீது அவர்கள் கடந்த சில தினங்ளுக்கு முன் பெய்த கண மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி தனது தந்தை உயிர் இழந்து விட்டதாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாழிநோக்கம் கிளையை அனுகி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதை முறைப்ப படி விசாரித்து உறுதி செய்து மாவட்டத்தின் பரிந்துரையோடு மாநிலத்தில் இருந்து நிவாரண நிதியாக ரூபாய் (பத்தாயிரம்) 10000 பெறப்பட்டு மாவட்ட நிர்வாகிகளாள் வழங்கப்பட்டது.

இதனை பெற்றுக்கொண்டு தனது நன்றியை நம்மிடம் கூறிவிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிக்காக அல்லாஹ்விடம் துவா செய்வதாக கூறிணார்.

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.