இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சமீபத்தில் பெய்த மழையினால் சாலைகள் மிகவும் மோசமான நிலைகுள்ளாகியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையரிந்த கீழக்கரை தெற்கு தெரு கிளை TNTJ சகோதரர்கள் இராமநாதபுர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரைத் தொடர்ந்து 1 வாரத்தில் சாலை சீர் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!