மழையால் வீடு பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3000 நிதியுதவி – கீழக்கரை TNTJ

DSC00068தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை யில் கடந்த  26-12-2009 அன்று கீழக்கரை புதுத் தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய வீடு சில நாட்களாக பெய்த மலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்த வீட்டிற்கு மேற்கூரை அமைப்பதற்காக நிதியுதவியாக ரூ. 3000 /– வழங்கப்பட்டது.