மளிகை பொருள் வழங்குதல் – காட்டாங்குளத்தூர் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பில் 28/04/2015 அன்று பார்வைஇல்லாத இரண்டு பேர் குடும்பத்திற்கு  தலா 1000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.