மலேசியா மண்டல பொதுகுழு 22.12.2012

மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  கோலாலும்பூரில் உள்ள மர்கசில் 22.12.2012 இரவு மலேசியா மண்டல பொதுகுழு TNTJ மாநில பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல முன்னாள் செயலாளர் சலீம் ஹுசைன் அவர்கள் செயல்பாட்டறிக்கை வாசித்தார்கள்.

பொருளாளர் அயூப்கான் அவர்கள் கணக்குகளை சமர்ப்பித்தார்கள்.

பினாங்கு கிளை தலைவர் அப்துல் கபூர் அவர்கள் பினாங்கு கிளையின் செயல்பாட்டறிக்கை வாசித்தார்கள்.

பிறகு மலேசியா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதன் பிறகு சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மலேசியா மண்டல புதிய நிர்வாகிகள்:

தலைவர்       :சலீம் ஹுசைன் 0060193185576
செயலாளர்  : பவ்ஜுல் அலீம்  0060193149748
பொருளாளர்: அன்வர்                 0060107774868
து.தலைவர்  :  தாஹிர் அலி      00601115400242
து.செயலாளர்: சர்புதீன்           0060166300741.