மலேசியாவில் நடைபெற்ற ஜுலை 4 ஆலோசனைக் கூட்டம்

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் ன் ஜுலை 4 ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-4-2010 அன்று கோலம்பூரில் நடைபெற்றது. இதில் தலைவர் முஹம்மது ஹலீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

மாநாட்டிற்கு எவ்வாறு நிதி திரட்டுவது போன்ற மாநாடு குறித்த முக்கிய விஷயங்கள் பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.