அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 02-03-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி.அப்துந் நாஸிர் அவர்கள் “மலக்குமார்களின் சாபமும் துஆவும்” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.