“மறுமை வெற்றி” – கூடுவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக  கடந்த 30-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……