“மறுமை வெற்றிக்கு மாநபி வழி” சோனாப்பூர் கிளை பயான்

Sonapur_2(1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக 08.12.2013 அன்று ETA HRM கேம்பில் “மறுமை வெற்றிக்கு மாநபி வழி” என்ற தலைப்பில் சகோ.மேலப்பாளையம் செய்யது அபுதாஹிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் . இந்த பயான் நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். எல்லா புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!