“மறுமை வெற்றிக்கு என்ன வழி“ , ஃபாஹில் கிளை சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஃபாஹில் கிளையில் கடந்த 17-2-2012 அன்று சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு “மறுமை வெற்றிக்கு என்ன வழி“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை ஃபாஹில் கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்ததோடு கலந்துக் கொண்ட மக்களுக்கு இரவு உணவும் வழங்கினர்.