“மறுமை வெற்றிக்கு என்ன வழி” – அல் அய்ன் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தில் கடந்த 24.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.