“மறுமை விசாரணை” ஐகாட் சிட்டிக் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் கடந்த 18.03.2012 அன்று ETA 13ம் நம்பர் கேம்பில் ரூம் தஃவா நடைபெற்றது. இந்த ரூம் தஃவாவின் போது “மறுமை விசாரணை” என்ற தலைப்பில் சகோ.ஷாஹுல் அவர்கள் உரையாற்றினார்கள்.