மறுமை வாழ்க்கை – தாம்பரம் பெண்கள் பயான்

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 01/04/2012 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நவ்ரோஸ் (ஆலிமா)அவர்கள் மறுமை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மார்க்க அறிவுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவாகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.