”மறுமை வாழ்க்கை” ஆறாம்பண்ணை பெண்கள் பயான்

கடந்த 31/3/12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை கிளையில் பெண்கள் பாயன் நடைபெற்றது. இதில் சகோதரி
அஸ்மா- “இறை நிராகரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் தண்டனை” என்ற தலைப்பிலும் சகோதரி நஸ்ரின்- “மண்ணறை வாழ்க்கை” என்றத் தலைப்பிலும் சகோதரி சலீனா- ” மறுமை வாழ்க்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.