”மறுமை நாள்” – பாளை கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி பாத்திமா அவர்கள் ”மறுமை நாள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….