”மறுமை நாளை மறுப்பவன் யார்?” – ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸ் பயான்

துபை மண்டல TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 13.09.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் ”மறுமை நாளை மறுப்பவன் யார்?” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.