“மறுமை” – செல்வபுரம் தெற்கு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 18.02.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பைரோஷா அவர்கள் “மறுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.