திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 02.10.10 சனிக்கிழமை அன்று தர்பியா முகாம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் தொழுகை விளக்கம் மற்றும் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் முஹம்மது ரபீக் அவர்கள் நல்லொழுக்கம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.