“மறுமை சிந்தனை” ஹவல்லி கிளை பயான்

கடந்த 18-11-11 அன்று வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹவல்லி கிளையின் வாராந்திர சொற்பொழிவில் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் சகோதரர் பாபநாசம் இஸ்ஹாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.