“மறுமை சிந்தனை” ஜெலீப் சுவைக் கிளை வாராந்திர பயான்

கடந்த 18-11-11 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளை சார்பாக பங்காளி மஸ்ஜிதில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் சகோதரர் அருப்புக்கோட்டை சுல்தான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.