“மறுமை சிந்தனை” – சிமோக மார்க்க விளக்கக் கூட்டம்

கர்நாடக மாநிலம் சிமோக மாவட்டத்தில் கடந்த 17-05-2013 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமிது அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.