மறுமை சிந்தனை – காலடிப்பேட்டை கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ சித்திக் அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………