மறுமையில் மனிதனின் நிலை – லெப்பைக்குடிக்காடு கிளை தெருமுனைக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடுகிளையின் சார்பாக கடந்த வாரம் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் ஜாகீர் அவர்கள் மறுமையில் மனிதனின் நிலை என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.