“மறுமையில் எப்படி வெற்றி பெறுவது” ரிஃபா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு கடந்த 13-04-2012 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள், “மறுமையில் எப்படி வெற்றி பெறுவது” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!