“மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” ஆசாத் நகர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 25.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் A.W.நாசர் அவர்கள் “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.