மறுத்து போன மனித உள்ளங்கள் – அன்புநகர் கிளை பெண்கள் பயான்

நாமக்கல் மாவட்டம் அன்புநகர் கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜஹாங்கிர் ஹுசைன் அவர்கள் ”புகை மனிதனுக்கு பகை” என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மது ஆசிஃப் அவர்கள் ”மறுத்து போன மனித உள்ளங்கள்” என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்……………………..