மர்யம் அலை வரலாறு – சேப்பாக்கம் வாராந்திர பயான்

தென் சென்னை சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 22-2-2012 அன்று மர்யம் அலை வரலாறு என்ற தலைப்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது.

பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.