மரைக்காயர்பட்டினத்தில் சுரேஸ் என்பவருக்கு இலவச திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 02.04.2010 அன்று மண்டபத்தை சார்ந்த சுரேஸ் என்ற மாற்றுமாத நண்பருக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது .