மருத்துவ விழிப்புணர்வு முகம் – புருனை மண்டலம்

புருனை மண்டலதில் கடந்த 14/09/2013 அன்று மண்டல மருத்துவ விழிப்புணர்வு முகம் நடைபெற்றது.  இதில் மாரடைப்பு ஏற்படும் பொது அவர்களுக்கு முதல் உதவியாக நாம் என்னசெய்ய வேண்டும் என்பதை சகோதரர். டாக்டர். காசிம் அவர்கள் அதற்காக உள்ள பொம்மை வைத்து கொண்டு செய்முறை விளக்கம் அளித்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் மாரடைப்பு எதனால் வருகிறது எண்டு கூடுதல் விளக்கம் அளித்தார்கள்.