மருத்துவ முகாம் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 26/09/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: கண் மருத்துவ முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 250