மருத்துவ முகாம் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 23/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: பைபாஸ்,ஆஞ்சியோ பிளாஸ்டி,கால் நரம்பு சுருட்டு அறுவை சிகிச்சை, மூளை நரம்பு அறுவை சிகிச்சை , சர்க்கரை, பொது அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை
நபர்கள் எண்ணிக்கை: 250