மருத்துவ முகாம் – மேற்கு சைதை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மேற்கு சைதை கிளை சார்பாக கடந்த 20/02/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: பொது மருத்துவம்
நபர்கள் எண்ணிக்கை: 185