மருத்துவ முகாம் – பொன்விழா நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் பொன்விழா நகர் கிளை சார்பாக கடந்த 11/09/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: நில வேம்பு கசாயம் வழங்குதல் முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 1900