மருத்துவ முகாம் – பேட்டை கிழக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டை கிழக்கு கிளை சார்பாக கடந்த 24/09/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: பொது மருத்துவ முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 250