மருத்துவ முகாம் – புளியந்தோப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 02/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: மாரடைப்பு நோய் கண்டறியும்முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 82