மருத்துவ முகாம் – புருனை மண்டலம்

31/03/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் சார்பில்  சகோ.டாக்டர் காசிம் அவர்கள் (Cardio Pulmonary Resuscitation) மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்பதை விளக்கினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.