மருத்துவ முகாம் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 06/07/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: நிலவேம்பு குடிநீர் முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 325