மருத்துவ முகாம் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 15/12/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச குருதி வகை கண்டறிதல்
நபர்கள் எண்ணிக்கை: 149