மருத்துவ முகாம் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 13/12/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் பணி
நபர்கள் எண்ணிக்கை: 225