மருத்துவ முகாம் – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 05/11/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் வழங்கியும் தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகம் வழங்கியும் மாணவர் அணியினர் பணிகள் மேற்கொண்டனர்
நபர்கள் எண்ணிக்கை: 225