மருத்துவ முகாம் – பம்மல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக கடந்த 01/05/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: கத்னா முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 11