மருத்துவ முகாம் – பண்டாரவாடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 07/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: நில வேம்பு கசாயம்
நபர்கள் எண்ணிக்கை: 3000