மருத்துவ முகாம் – நெல்லை டவுண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் நெல்லை டவுண் கிளை சார்பாக கடந்த 28/07/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: திருநெல்வேலி அரசு மருத்துவமனை தொற்று நோய் பிரிவு
நபர்கள் எண்ணிக்கை: 7