மருத்துவ முகாம் – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 01/06/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: இரத்ததானம் முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 79