மருத்துவ முகாம் – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 15/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: இலவச பொது மருத்துவ முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 190