மருத்துவ முகாம் – தவ்ஹீத் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை கிளை சார்பாக கடந்த 15/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: இரத்ததானம்
நபர்கள் எண்ணிக்கை: 83